டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ்! Dec 07, 2022 1583 டெல்லி மதுபான முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு 11ம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில் டெல்லி நீதிமன்றத்தி...